ரூ.92,300/- சம்பளத்தில் Office Assistant வேலைவாய்ப்பு – 720+ காலிப்பணியிடங்கள் || 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்! @ Army Ordnance Corps Recruitment 2024 .
Army Ordnance Corpsஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் MTS, Office Assistant, Fireman மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 723 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.
விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
RECRUITMENT 2024 HEIGHLIGHT
பணியின் பெயர்: MTS, Office Assistant, Fireman மற்றும் பல்வேறு
பணியிடம்: இந்தியா முழுவதும்
முக்கிய நாட்கள்
⦿ விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : 22-12-2024
கல்வித் தகுதி விவரங்கள்
அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10-ம் வகுப்பு / 12-ம் வகுப்பு / Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை
பார்வையிடவும்.
வயது வரம்பு விவரங்கள்
விண்ணப்பத்தாரர்களுக்கு குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 25, 27
என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பக் கட்டண விவரங்கள்
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப்
பார்க்கவும்.
காலியிடங்கள் விவரம்
வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி 723+ பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரங்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட
விண்ணப்பதாரர்களுக்கு ரூ.18,000/- முதல் ரூ.92,300/- வரை மாத ஊதியமாக
வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறைகள்
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
22.12.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
தேர்வு செய்யப்படும் விவரங்கள்
⦿ விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம்
தேர்வு செய்யப்படுவார்கள் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
|
|
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் படிக்கலாம் |
முக்கியமான இணைப்புகள் - விண்ணப்பிக்கும் முறை | |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு / விண்ணப்பம் |
Click Here & PDF Download ![]() |
0 comments:
Post a Comment