ads 2

ads 1

Monday, October 7, 2024

Diploma முடித்தவர்களுக்கு ISRO-வில் வேலை – உடனே விண்ணப்பியுங்கள் || இறுதி வாய்ப்பு! – கல்வி தகுதி குறித்த முழு விவரங்களுடன்! @ ISRO Recruitment 2024


 

Diploma முடித்தவர்களுக்கு ISRO-வில் வேலை – உடனே விண்ணப்பியுங்கள் || இறுதி வாய்ப்பு! – கல்வி தகுதி குறித்த முழு விவரங்களுடன்! @ ISRO Recruitment 2024 .  


ISRO இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Technician, Technical Assistant மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 99 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். 

விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.





RECRUITMENT 2024 HEIGHLIGHT

பணியின் பெயர்: Technician, Technical Assistant மற்றும் பல்வேறு

பணியிடம்: ISRO இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்




முக்கிய நாட்கள்


⦿
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : 09-10-2024



கல்வித் தகுதி விவரங்கள்
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ITI / Diploma / Any degree என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.



வயது வரம்பு விவரங்கள்
விண்ணப்பத்தாரர்களுக்கு 18 வயது பூர்த்தியான 35 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பக் கட்டண விவரங்கள்

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.


காலியிடங்கள் விவரம்
வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி 99 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



சம்பள விவரங்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் Level 11 வரையிலான ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



விண்ணப்பிக்கும் முறைகள்
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 09.10.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.




தேர்வு செய்யப்படும் விவரங்கள்


⦿ Computer Based Test / எழுத்து தேர்வு /  நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் படிக்கலாம்
முக்கியமான இணைப்புகள் - விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Online 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click Here 
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here







0 comments:

Post a Comment

Search This Blog