ads 2

ads 1

Friday, November 29, 2024

TNPSC முக்கியமான மாதிரி வினாத்தாள்கள் இலவசமாகப் பதிவிறக்கவும் அல்லது ஆன்லைனில் முக்கிய வினாக்கள் பயிற்சி எடுக்கவும். @ TNPSC Question Papers and Online Learning

 

TNPSC மாதிரி வினாத்தாள்  இலவசமாகப் பதிவிறக்கவும் அல்லது ஆன்லைனில் முக்கிய வினாக்கள் பயிற்சி எடுக்கவும். 


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் TNPSC தினசரி கற்றல் வினாத்தாள்கள். >>>> 


நீங்கள் கீழே உள்ள கேள்விகளைக் கற்றுக்கொள்வீர்கள் மற்றும் பதில்களைக் காண்பீர்கள் 









Q1: ரோகினி நய்யார் விருது-2024 யாருக்கு வழங்கப்பட்டுள்ளது? (இந்தியாவில் கிராமப்புற வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய நபர்களை கௌரவிக்க நிறுவப்பட்டது)
A) ஷாருக்கான்
B) அனில் பிரதான்
C) டாம் க்ருஸ்
D) சுப்பையா நல்லமுத்து

Q2: தமிழகத்தின் முதல் பெண் தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் யார்?
A) வைஷாலி நாயக்
B) அர்ச்சனா பட்நாயக்
C) கலைச்செல்வி நல்லதம்பி
D) தீபிகா சிங்

Q3: பாம்புக்கடியை சமீபத்தில் __ அரசு அறிவிக்கை செய்ய கூடிய நோயாக அறிவித்துள்ளது. (பாம்புக்கடி குறித்தும், அதனால் ஏற்படும் இறப்புகள் குறித்தும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அரசுக்கு தகவல் தெரிவிப்பது கட்டாயமாகி உள்ளது. இதற்காக, பாம்புக்கடியை, 'அறிவிக்கத்தக்க நோய்கள்' பட்டியலில் சேர்த்து, அரசு உத்தரவிட்டு உள்ளது.)
A) தமிழ்நாடு
B) கேரளா
C) பீகார்
D) இராஜஸ்தான்

Q4: பாம்புக்கடியை பாதியாக குறைக்க மத்திய அரசு இலக்காக நிர்ணயித்துள்ள ஆண்டு
A) 2027
B) 2074
C) 2030
D) 2040

Q5: தமிழக அரசின் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ள நிதி?
A) 1 லட்சம்
B) 2 லட்சம்
C) 3 லட்சம்
D) 4 லட்சம்

Q6: 2024ஆம் ஆண்டுக்கான கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
A) மாரிமுத்து
B) மா.செல்வராசன்
C) ரவி சங்கர்
D) மு. பாண்டியன்

Q7: சமீபத்தில் எங்கு நடைபெற்ற அகழாய்வில் 6,000 ஆண்டுகள் பழைமையான ஜாஸ்பர், சார்ட் எனப்படும் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது?
A) கீழடி
B) பொற்பனைகோட்டை
C) வெம்பக்கோட்டை
D) துலுக்கர்பட்டி

Q8: வெம்பக்கோட்டை அகழாய்வுதளம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது ?
A) திருச்சி
B) மதுரை
C) சிவகங்கை
D) விருதுநகர்

Q9: பின்வரும் எந்த அரசியலமைப்பு விதியின்படி ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கலைக்கப்பட்டது? (அரசியலமைப்பு விதி _-ன் கீழ் நிதி நெருக்கடியால் திவாலான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கலைக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது)
A) விதி 141
B) விதி 142
C) விதி 143
D) விதி 144

Q10: இந்திய ராணுவ பாராம்பரிய விழா-2024 நடைபெற்ற இடம்
A) அகமதபாத்
B) கொல்கத்தா
C) பாட்னா
D) புதுதில்லி

Q11: ஆஸ்திரஹிந்த்-III கூட்டு ராணுவப் பயிற்சியானது இந்தியா மற்றும் எந்த நாட்டிற்கும் இடையில் மகாராஷ்டிராவில் நடைபெற்றது?
A) அமெரிக்கா
B) இலங்கை
C) ஆஸ்திரேலியா
D) நியூசிலாந்து

Q12: உலகத்தில் முதன் முறையாக எந்த பாலைவனத்தில் பனிப்பொழிவு பெய்துள்ளது?
A) துபாய்
B) ஈரான்
C) ஈராக்
D) சவுதி அரேபியா

Q13: அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு முதல் பெண் தலைமைச் செயலர் நியமிக்கப்படுவர் யார்?
A) கிருஸ்டலினா ஜியோர்ஜீவா
B) கமலா ஹாரிஸ்
C) உமா
D) சூசன் வைல்ஸ்

Q14: சமீபத்தில் ஓய்வு பெற்ற DY சந்திரசூட் உச்ச நீதிமன்றத்தின் எத்தனையாவது தலைமை நீதிபதி ?
A) 48வது
B) 51வது
C) 52வது
D) 50வது

Q15: 2023-24 நிதியாண்டில் நேரடி வரி பங்களிப்பில் முதலிடம் பிடித்த மாநிலம் எது?
A) தமிழ்நாடு
B) ஆந்திரா
C) கர்நாடகா
D) மகாராஷ்டிரா

Q16: இந்தியா-பூடான் எல்லையில் முதல் ஒருங்கிணைந்த செக்போஸ்ட் எந்த மாநிலத்தில் நிறுவப்பட்டுள்ளது? (இந்தியா-பூடான் எல்லையை பகிர்வு – 578 கி.மீ)
A) அசாம்
B) மேற்கு வங்கம்
C) பீகார்
D) சத்திஸ்கர்

Q17: தேசிய சட்ட சேவைகள் தினம் (National Legal Services day) அனுசரிக்கப்படும் தினம்
A) நவம்பர் 6
B) நவம்பர் 7
C) நவம்பர் 8
D) நவம்பர் 9

Q18: உலக சுதந்திர தினம் (World Freedom day) கொண்டாடப்படும் தினம்
A) நவம்பர் 6
B) நவம்பர் 7
C) நவம்பர் 8
D) நவம்பர் 9


Q1: 2024ஆம் ஆண்டுக்கான BIMSTEC (Bengal Initiative for Multi Sectoral Technical and Economic Cooperation) தலைமைப் பொறுப்பை வகிக்கும் நாடு எது?

A) இந்தியா

B) வங்கதேசம்

C) தாய்லாந்து

D) பூடான்

Q2: வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடுப்பு (BIMSTEC) எப்போது நிறுவப்பட்டது?

A) 2000

B) 1997

C) 2010

D) 2001

Q3: இந்தியா, இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகள் நடத்தும் ராயல் கேத்தினா (Royal Kathina) விழா எந்த மதம் தொடர்பானது? (நடைபெறும் இடம் : இந்திய மகா போதி மையம், புதுடெல்லி)

A) இந்து மதம்

B) புத்த மதம்

C) சமண மதம்

D) கிறிஸ்தவ மதம்

Q4: 2024ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் பாராளுமன்ற மாநாடு எங்கு நடைபெறவுள்ளது ?

A) சிட்னி

B) நியூயார்க்

C) லண்டன்

D) புதுடெல்லி

Q5: எத்தனையாவது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாடு இந்த வருடம் நடைபெற உள்ளது?

A) 65-ஆவது

B) 66-ஆவது

C) 67-ஆவது

D) 68-ஆவது

Q6: வேற்று கிரக ஆராய்ச்சி மையத்தினை (Analog Space Mission) இஸ்ரோ நிறுவியுளள இடம்?

A) ஜம்மு காஷ்மீர்

B) லடாக்

C) சத்திஸ்கர்

D) குஜராத்

Q7: புகழ் பெற்ற பட்டறை கருவாடு எங்கு உற்பத்தி செய்யப்படுகிறது?

A) திருநெல்வேலி

B) தூத்துக்குடி

C) கன்னியாகுமரி

D) இராமநாதபுரம்

Q8: புதிய பாரத எழுத்தறிவு திட்டம் எந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது? (New India Literacy Programme (NILP)) (சமீபத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் 15 வயதுக்கு மேற்பட்ட எழுத படிக்க தெரியாதவர்களை கணக்கெடுக்கும் பணி கோவையில் தொடங்கப்பட்டுள்ளது)

A) 2020 - 21

B) 2021 - 22

C) 2022 - 23

D) 2023 - 24

Q9: மாநில மறு சீரமைப்பு சட்டம் 1956ன் படி மதராஸ் மாகாணத்தில் இருந்து மொழிவாரியாக பிரிக்கப்பட்டுள்ள மாநிலம்?

A) ஆந்திரம்

B) கர்நாடகம்

C) கேரளா

D) மேற்கூறிய அனைத்தும்

Q10: இந்தியா - இந்தோனேசியா இடையே நடைபெற்ற கூட்டு இராணுவப் பயிற்சி?

A) கருட சக்தி (Garuda Shakti)

B) சிம்பெக்ஸ்

C) வஜ்ர பிரஹார் (Vajra Prahar)

D) அல் நஜா

Q11: இந்தியா - அமெரிக்கா இடையே நடைபெற்ற கூட்டு இராணுவப் பயிற்சி?

A) கருட சக்தி (Garuda Shakti)

B) சிம்பெக்ஸ்

C) வஜ்ர பிரஹார் (Vajra Prahar)

D) அல் நஜா

Q12: சர்வதேச உயிர்க்கோள காப்பக தினம் (International Biosphere Reserves Day) அனுசரிக்கப்படும் தினம்?

A) நவம்பர் 1

B) நவம்பர் 2

C) நவம்பர் 3

D) நவம்பர் 4

Q13: உலக ஜெல்லி மீன் தினம் (World Jelly Fish Day) அனுசரிக்கப்படும் தினம்?

A) நவம்பர் 1

B) நவம்பர் 2

C) நவம்பர் 3

D) நவம்பர் 4



Q1: கேந்திரிய க்ரிக் மந்திரி தக்ஷதா பதக் 2024 விருது (Kendriya Grihmantri Dakshata Padak 2024) யாருக்கு வழங்கப்பட்டது? (புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்)

A) ஷாருக்கான்

B) நீதா அம்பானி

C) வந்திதா பாண்டே

D) மங்கள் பாண்டே

Q2: 2024ஆம் ஆண்டிற்கான கேந்திரிய க்ரிக் மந்திரி தக்ஷதா பதக் (Kendriya Grihmantri Dakshata Padak) விருது பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், மத்திய ஆயுதப் படைகள் மற்றும் மத்திய காவல்துறை அமைப்புகளைச் சேர்ந்த எத்தனை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது?

A) 521

B) 413

C) 463

D) 221

Q3: துரித நடவடிக்கை, விசாரணை, தடய அறிவியலில் சிறந்து விளங்கியோருக்கு கேந்திரிய க்ரிக் மந்திரி தக்ஷதா பதக் (Kendriya Grihmantri Dakshata Padak) விருது மத்திய உள்துறை எந்த ஆண்டு நிறுவப்பட்டது?

A) 2014

B) 2015

C) 2017

D) 2018

Q4: இந்தியாவில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் இலவச மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டம் எது?

A) PMAY

B) PM JANMAN

C) PM-JAY

D) PM KISAN

Q5: 70வயதிற்கு மேற்பட்ட மருத்துவ காப்பீடு அளிப்பதற்கா "ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜன ஆரோக்கிய யோஜனா திட்டம் (AB PM-JAY)" தொடங்கப்பட்டவுள்ள நாள்?

A) 2024 அக்டோபர் 29

B) 2024 அக்டோபர் 28

C) 2024 அக்டோபர் 27

D) 2024 அக்டோபர் 26

Q6: தற்போது காலமான 2017 முதல் பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு (Economic Advisory Council (EAC)) தலைவர் யார் ?

A) விவேக் தேவ்ராய்

B) சஞ்சய் மல்கோத்ரா

C) ஆனந்த நாகேஸ்வரன்

D) துகின் காந்த பாண்டே

Q7: சமீபத்தில் காலமான விவேக் தேவ்ராய் எந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றார் ?

A) 2023

B) 2015

C) 2010

D) 2020

Q8: பாதுகாப்புத் துறை செயலராக நியமிக்கப்பட்டவர் யார்?

A) விக்ரம் மிஸ்ரி

B) கிரிதர் அரமனே

C) ராஜேஷ் குமார் சிங்

D) வினய் குமார்

Q9: மனிதர்களில் உடல் மரபணுக்களில் திருத்தம் செய்ய ஒப்புதல் அளித்த முதல் நாடு எது ?

A) இந்தியா

B) அமெரிக்கா

C) சீனா

D) தென்னாப்பிரிக்கா

Q10: அக்டோபர் மாதத்தை 'இந்துக்களின் பாரம்பரிய மாதமாக’ எந்த நாடு அறிவித்துள்ளது?

A) இந்தியா

B) அமெரிக்கா

C) ஆஸ்திரேலியா

D) ஜப்பான்

Q11: சரக்கு மற்றும் சேவை வரி (GST) எப்போது முதல் நடைமுறைக்கு வந்தது ?

A) 01 July 2017

B) 15 August 2018

C) 26 January 2019

D) 08 November 2019

Q12: 01 November 2024 முதல் இந்திய ரயில்களில் முன்பதிவு காலம் எவ்வளவு நாட்களாக குறைக்கப்பட்டது ?

A) 30

B) 60

C) 90

D) 120

Q13: தற்போது காலமான டிபி கோபாலன் நம்பியார் எந்த நிறுவனத்தின் நிறுவனர் ?

A) BPL Groups

B) Syrma Technology

C) SFO Technologies

D) Optiemus Electronics



Q1: உலக நீதித் திட்டத்தின் சட்டத்தின்படி ஆட்சி குறியீடு 2024 (World Justice Project (WJP) Rule of Law Index 2024) இந்தியா பிடித்த இடம் எது ? (சட்டத்தின் படி ஆட்சிகள் நடைபெறும் நாடுகள்)

A) 3

B) 79

C) 100

D) 101

Q2: தெற்காசிய நாடுகளில் (South Asian countries) உலக நீதித் திட்டத்தின் சட்டத்தின்படி ஆட்சி குறியீடு 2024 (World Justice Project (WJP) Rule of Law Index 2024) இந்தியா பிடித்த இடம் எது ? (சட்டத்தின் படி ஆட்சிகள் நடைபெறும் நாடுகள்)

A) 3

B) 79

C) 100

D) 101

Q3: இந்தியாவின் முதல் சஞ்சீவீ திட்டத்தின் கீழ் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

A) உத்திரகாண்ட்

B) பீகார்

C) ராஜஸ்தான்

D) உத்திரப்பிரதேசம்

Q4: தற்போது அறிமுகம் செய்யப்பட்ட ஆதம்யா மற்றும் அக்ஷர் (Adamya and Akshar) என்பவை என்ன ?

A) கப்பல்கள்

B) பீரங்கிகள்

C) துப்பாக்கிகள்

D) ஏவுகணைகள்

Q5: இந்தியாவில் உருவாக்கப்பட்ட மிக வேகமான ரோந்து கப்பல்கள் எது ? (உருவாக்கம் : கோவா கப்பல்கட்டும் தளம் (Goa Shipyard Limited))

A) சமர்த்தக்

B) ஆதம்யா மற்றும் அக்ஷர்

C) அரிஹாட்

D) விக்ராந்த்

Q6: தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி?

A) கீழவேளூர்

B) சோழிங்கநல்லூர்

C) சென்னை

D) திருநெல்வேலி

Q7: கல்லூரி மாணவிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக போலீஸ் அக்கா திட்டம் தொடங்கப்பட்டுள்ள இடம்?

A) தர்மபுரி

B) ஈரோடு

C) தென்காசி

D) சேலம்

Q8: தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் திறன் பதக்க விருது யாருக்கு அறிவிக்கப்பட்டது? (Kendriya Grihmandri Dakshata Padak 2024 Award)

A) மாணவர்கள்

B) ஆசிரியர்கள்

C) காவல்துறையினர்

D) விவசாயிகள்

Q9: தற்போது வெளியிடப்பட்ட Civil Registration System (CRS) எனும் செயலி எது தொடர்பானது ?

A) குடியுரிமை பதிவு

B) விசா விண்ணப்பம்

C) கடவுச்சீட்டு விண்ணப்பம்

D) பிறப்பு & இறப்பு பதிவு

Q10: ஜெனரேட்டிவ் (Generative) செயற்கை நுண்ணறிவு (AI) மையம் நிறுவப்பட உள்ள இடம்?

A) உத்திரகாண்ட்

B) பீகார்

C) ராஜஸ்தான்

D) உத்திரப்பிரதேசம்

Q11: இந்தியாவின் முதல் நிலக்கரி கலைக்கூடம் தொடங்கப்பட்டுள்ள இடம்?

A) ஜெய்பூர்

B) புதுதில்லி

C) கோழிக்கோடு

D) சென்னை

Q12: பிரதான் மந்திரி இளம் சாதனையாளர்கள் உதவித்தொகை வழங்கும் திட்டத்தினை அமல்படுத்தியுள்ளது.

A) சமூகநீதி & அதிகாரமளித்தல் அமைச்சகம்

B) ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சகம்

C) உள்துறை அமைச்கம்

D) நிதிதுறை அமைச்கம்

Q13: __ போன்ற பசுமை பட்டாசுககளை தயாரிக்கும் பணியில் NEERI ((National Environmental Engineering Research Institute) – தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம்) அமைப்பு ஈடுபட்டுள்ளது.

A) SWAS

B) STAR

C) SAFAL

D) அனைத்தும் சரி

Q14: தமிழக உள்ளாட்சிகள் தினம் (Local Governance Day in Tamil Nadu) ந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

A) நவம்பர் 1

B) நவம்பர் 2

C) நவம்பர் 3

D) நவம்பர் 4

Q15: மொழிவாரி மாநிலங்கள் உருவான தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

A) நவம்பர் 1

B) நவம்பர் 2

C) நவம்பர் 3

D) நவம்பர் 4

Q16: எல்லை போராட்ட தியாகிகள் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன மெட்ராஸ் மாகாணத்திலிருந்து பகுதிகள் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது. அதில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளை மீண்டும் தமிழ்நாடு மாநிலத்தோடு இணைக்க போராட்டம் நடந்தது)

A) நவம்பர் 1

B) நவம்பர் 2

C) நவம்பர் 3

D) நவம்பர் 4

Q17: உலக சைவ தினம் (World Vegan Day) அனுசரிக்கப்படும் நாள்? (கருப்பொருள் 2024 : ஒரு உலகம், பல உயிர்கள் (One World, Many Lives))

A) நவம்பர் 1

B) நவம்பர் 2

C) நவம்பர் 3

D) நவம்பர் 4



Q1: The Kabir Puraskar award given by the Tamil Nadu government is related to:

(a) Heroic deeds

(b) Social harmony

(c) Scientific discovery

(d) Teachers

Q2: In which district are the two town panchayats, Kariyapatti and Mallankinaru, located? (A joint drinking water project is being implemented for these town panchayats, taking water from the Vaigai River.)

(a) Viluppuram

(b) Virudhunagar

(c) Thiruvallur

(d) Kanchipuram

Q3: What is the name of the joint special forces exercise between India and Indonesia?

(a) Garuda Shakti

(b) Vajra Prahar

(c) Shakti

(d) Al Najah

Q4: Vajra Prahar is a joint exercise between which two countries?

(a) India and Australia

(b) India and Japan

(c) India and Bangladesh

(d) India and the United States

Q5: Which country has become the 69th member of the Asian Development Bank?

(a) India

(b) Israel

(c) United States

(d) South Korea

Q6: In which state is the Bandhavgarh National Park located?

(a) Tamil Nadu

(b) Kerala

(c) Madhya Pradesh

(d) Karnataka

Q7: The Deepotsav event held recently in which place created a Guinness World Record?

(a) Ayodhya

(b) Haridwar

(c) Dwarka

(d) Kolkata

Q8: How many lakh lamps were lit during the Ayodhya Deepotsav event to create the Guinness World Record?

(a) 25 lakh

(b) 10 lakh

(c) 15 lakh

(d) 30 lakh

Q9: Which country has built its own space station named "Tiangong"?

(a) United States

(b) India

(c) Russia

(d) China

Q10: Where will the 2nd Chennai Grandmasters Chess Championship 2024 be held?

(a) Valluvar Kottam

(b) Kalaignar Kalaarangam

(c) Kanni Mara Library

(d) Anna Centenary Library

Q11: On which day is World Cities Day observed? (Theme 2024: Youth leading climate and local action for cities)

(a) October 28

(b) October 29

(c) October 30

(d) October 31



Q1: தமிழக அரசால் வழங்கப்படும் கபீர் புரஸ்கார் விருது கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையது? (ஒவ்வொரு ஆண்டும், தமிழக முதலமைச்சர் அவர்களால், குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது)

A) வீர தீர செயல்

B) சமுதாய நல்லிணக்கம்

C) அறிவியல் கண்டுபிடிப்பு

D) ஆசிரியர்கள்

Q2: காரியாப்பட்டி & மல்லாங்கிணறு ஆகிய இரு பேரூராட்சிகள் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளன ? (வைகை ஆற்றில் இருந்து நீர் பெறப்பட்டு இந்த பேரூராட்சிகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் வழங்கப்படும்)

A) விழுப்புரம்

B) விருதுநகர்

C) திருவள்ளூர்

D) காஞ்சிபுரம்

Q3: இந்தியா-இந்தோனேசியா இடையிலான கூட்டு சிறப்புப் படைப் பயிற்சி எது?

A) கருட சக்தி

B) வஜ்ர பிரஹார்

C) சக்தி

D) அல் நஜா

Q4: வஜ்ர பிரஹார் என்பது எந்த இரு நாடுகளுக்கு இடையிலான பயிற்சி?

A) இந்தியா - ஆஸ்திரேலியா

B) இந்தியா-ஜப்பான்

C) இந்தியா-வங்கதேசம்

D) இந்தியா-அமெரிக்கா

Q5: ஆசிய வளர்ச்சி வங்கியில் 69வது உறுப்பு நாடாக எந்த நாடு இணைந்துள்ளது?

A) இந்தியா

B) இஸ்ரேல்

C) அமெரிக்கா

D) தென்கொரியா

Q6: பந்தாவ்கர் தேசியப் பூங்கா எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

A) தமிழ்நாடு

B) கேரளா

C) மத்திய பிரதேசம்

D) கர்நாடகா

Q7: தற்போது எங்கு நடைபெற்ற தீபோற்சவ நிகழ்வு கின்னஸ் சாதனை படைத்தது?

A) அயோத்தி

B) ஹரிதுவார்

C) துவாரகா

D) கொல்கத்தா

Q8: அயோத்தி தீபோற்சவ நிகழ்வில் எத்தனை லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டது?

A) 25 லட்சம்

B) 10 லட்சம்

C) 15 லட்சம்

D) 30 லட்சம்

Q9: "தியாங்காங்" என்ற பெயரில் தனியாக விண்வெளி நிலையம் (Tiangong space station) ஒன்றை எந்த நாடு கட்டமைத்துள்ளது?

A) அமெரிக்கா

B) இந்தியா

C) ரஷ்யா

D) சீனா

Q10: 2வது சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2024 எங்கு நடைபெற உள்ளது ?

A) வள்ளுவர் கோட்டம்

B) கலைஞர் கலையரங்கம்

C) கன்னிமாரா நூலகம்

D) அண்ணா நூற்றாண்டு நூலகம்

Q11: உலக நகரங்கள் தினம் (World Cities Day) அனுசரிக்கப்படும் தினம்? (கருப்பொருள் 2024 நகரங்களுக்கான காலநிலை மற்றும் உள்ளூர் நடவடிக்கையை இளைஞர்கள் வழி நடத்துகின்றனர் (Youth leading climate and local action for cities))

A) அக்டோபர் 28

B) அக்டோபர் 29

C) அக்டோபர் 30

D) அக்டோபர் 31




Q1: தற்போது தமிழக அரசால் மாநில பேரிடராக அறிவிக்கப்பட்டது எது ?

A) சுனாமி

B) கனமழை

C) வெப்ப அலை

D) நிலநடுக்கம்

Q2: அதிக வேலைவாய்ப்பு-மக்கள் தொகை விகிதங்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு எது?

A) இந்தியா

B) ஐக்கிய அரபு அமீரகம்

C) கத்தார்

D) மடகாஸ்கர்

Q3: சாஸ்த்ரா-ராமானுஜன் (SASTRA-RAMANUJAN) விருது 2024 யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

A) அலெக்சாண்டர் டன்

B) ஷாருக்கான்

C) விது வினோத் சோப்ரா

D) ஆகாஷ் சோப்ரா

Q4: இந்தியாவின் முதல் ஆக்சிஜன் பறவை பூங்கா திறக்கப்பட்டுள்ள இடம்?

A) குஜராத்

B) மகாராஷ்டிரா

C) தெலுங்கானா

D) பஞ்சாப்

Q5: உலகத் தொலைத்தொடர்பு தரநிலைப்படுத்தல் கூட்டத்தினை (WTSA) நடத்த உள்ள நாடு

A) நேபாளம்

B) அமெரிக்கா

C) இந்தியா

D) தென் ஆப்பிரிகக்கா

Q6: 5ஜி ஓ-ரான் (5G O-RAN) சோதனை ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ள இடம்? (ORAN - Open Radio Access Network Testing Lab)

A) கர்நாடகா

B) மகாராஷ்டிரா

C) தெலுங்கானா

D) பஞ்சாப்

Q7: இந்தியா மற்றும் ஓமனுக்கு இடையே நடைபெற்ற கூட்டு இராணுவப் பயிற்சி?

A) அல் நஜா

B) மித்ரா

C) யுத் அபியாஸ்

D) இந்திரா

Q8: 68வது பேலன் தோர் விருதுகளில் (68th Ballon d'Or Awards 2024) சிறந்த கால்பந்து வீரர் விருதைப் பெற்றவர் யார் ?

A) ரோட்ரி

B) நெய்மர்

C) மெஸ்ஸி

D) ரொனால்டோ

Q9: சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் (International Translation Day) அனுசரிக்கப்படும் தினம்

A) செப்டம்பர் 30

B) செப்டம்பர் 28

C) செப்டம்பர் 29

D) செப்டம்பர் 27 



* Find the smallest number that is exactly divisible by 10, 12, 15, and 18.

   * A) 150

   * B) 180

   * C) 240

   * D) 360

 * Find the smallest number that is exactly divisible by 12, 15, 18, and 21.

   * A) 840

   * B) 960

   * C) 1260

   * D) 1520

 * Find the greatest four-digit number that is exactly divisible by 15, 25, 40, and 75. (TNPSC-GIV-2013)

   * A) 9600

   * B) 3000

   * C) 9800

   * D) 8540

 * Find the smallest five-digit number that is exactly divisible by 16, 24, 36, and 54. (TNPSC - GI Main - 2 M.Q)

   * A) 10268

   * B) 10322

   * C) 10346

   * D) 10368

 * Find the smallest perfect square that is exactly divisible by 8, 12, 15, and 20.

   * A) 900

   * B) 1200

   * C) 3600

   * D) 14400


1.) 10,12,15 18 கூடிய மிகச்சிறிய எண் ஆகிய எண்களால், மீதியின்றி வகுபடக்கூடிய எண் 


A) 150


B) 180


C) 240


D) 360




2.) 12, 15, 18, 21 ஆல் மீதியின்றி வகுபடும் மிகச்சிறிய எண்


A) 840


B) 960


C) 1260


D) 1520


3) 15,25,40 மற்றும் 75ஆல் மீதியின்றி வகுபடும் மிகப்பெரிய நான்கு இலக்க எண் (TNPSC-GIV-2013)


A) 9600


B) 3000


C) 9800


D) 8540


4) 16,24,36 மற்றும் 54 ஆகியவற்றால், மீதியின்றி வகுபடும் மிகச்சிறிய ஐந்திலக்க எண் (TNPSC - GI Main - 3 M.Q)


A) 10268


B) 10322


C) 10346


D) 10368



5)8, 12, 15 மற்றும் 20ஆல் மீதியின்றி வகுபடும், மிகச்சிறிய முழுவர்க்க எண்




A) 900


B) 1200


C) 3600


D) 14400



Q1: உலகளாவிய இயற்கை பாதுகாப்பு குறியீட்டில் (Nature Conservation Index (NCI)) இந்தியா பிடித்துள்ள இடம்?

A) 105

B) 176

C) 102

D) 172

Q2: 2024-ஆம் ஆண்டுக்கு இந்தியாவின் சிறந்த வங்கியாக எந்த வங்கி தேர்வு செய்யப்பட்டுள்ளது?

A) ICICI

B) CANARA

C) SBI

D) INDIAN BANK

Q3: இந்தியாவின் முதல் எழுத்தாளர் கிராமம் (India’s First Writers’ Village) எங்கு திறக்கப்பட்டுள்ளது?

A) தானோ

B) இந்தூர்

C) புதுதில்லி

D) கோழிக்கோடு

Q4: பெட்ராபோல் எல்லை சாவடி (Petrapole land port) இந்தியாவுடன் எந்த நாட்டை இணைக்கிறது ?

A) பூடான்

B) பாகிஸ்தான்

C) வங்காளதேசம்

D) மியான்மர்

Q5: தலைமைத்துவ உச்சி மாநாடு 2024 (Leadership Summit 2024) நடைபெற உள்ள இடம்? (இந்திய தொழில்நுட்பக் கழகம் கவுகாத்தியில் நடைபெற்றது)

A) அசாம்

B) ஒடிசா

C) அருணாச்சலப்பிரதேசம்

D) நாகலாந்து

Q6: சமீபத்தில் வழங்கப்பட்ட கணியன் பூங்குன்றனார் விருதானது எத்தனை பேருக்கு வழங்கப்பட்டது? (அறிவியல், தமிழர், மருத்துவம் உள்ளிட்ட 8 பிரிவுகளில் சிறந்து விளங்கியதற்காக அயலக தமிழகர்களுக்கு வழங்கப்படும் விருதாகும்)

A) 10

B) 11

C) 12

D) 13

Q7: சர்வதேச சூரிய சக்தி கூட்டணியின் (ISA (International Society of Automation)) 6வது கூட்டம் நடைபெற உள்ள இடம்?

A) அலகாபாத்

B) புதுதில்லி

C) ஜெய்ப்பூர்

D) லக்னே

Q8: ஜெர்மெனியின் த்ரெஸ்டன் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ள ஐஐடி? (சமீபத்தில் இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்ட ஜெர்மெனியின் பிரதமர் ஒலாப்கோல் இந்தியாவுடன் 18 ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளார்)

A) மும்பை ஐஐடி

B) கல்கத்தா ஐஐடி

C) கோவா ஐஐடி

D) சென்னை ஐஐடி

Q9: E-Coli நோய் எதனால் பரவுகிறது? (அமெரிக்காவில் தற்போது பரவி வரும் E-Coli நோய் மனித மற்றும் விலங்குகள் குடலில் உருவாகிறது)

A) வைரஸ்

B) பாக்டீரியா

C) ஆல்கா

D) பூஞ்சை

Q10: சர்வதேச அனிமேஷன் தினம் (International Animation Day) அனுசரிக்கப்படும் தினம்

A) அக்டோபர் 26

B) அக்டோபர் 27

C) அக்டோபர் 28

D) அக்டோபர் 25



Q1: மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட காற்று தரக் குறியீட்டில் முதலிடம் பிடித்துள்ள மாவட்டம்

A) திருச்சி

B) சென்னை

C) மதுரை

D) இராமநாதபுரம்

Q2: 70வயதிற்கு மேற்பட்ட மருத்துவ காப்பீடு அளிப்பதற்கா "ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜன ஆரோக்கிய யோஜனா திட்டம்" தொடங்கப்பட்டவுள்ள நாள்?

A) 2024 அக்டோபர் 29

B) 2024 அக்டோபர் 28

C) 2024 அக்டோபர் 27

D) 2024 அக்டோபர் 26

Q3: UNFCCC COP-ன் 29வது மாநாடு அஜர்பைஜானின் பாகுவில் நடைபெற உள்ளது. (UNFCCC- United Nation Framework Convention on Climate Change)

A) வெனிசுலா

B) எகிப்து

C) அஜர்பைஜான்

D) ஈரான்

Q4: ரதன் டாடா எ லைஃப் (Ratan Tata: A Life) என்ற புத்தகத்தை எழுதியவர்?

A) A.G.நூரானி

B) ஜெய்சங்கர்

C) சுதா சேஷய்யன்

D) தாமஸ் மேத்யூ

Q5: பின்வருபவர்களில் யாருக்கு யூரோப்பிய யூனியனின் மனித உரிமைகள் அமைப்பு வழங்கும் சகாரோவ் மனித உரிமைகள் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

A) மரியா கோரினா மசோடா (Maria Corina Machado)

B) எட்மண்டோ குன்சாலிஸ் (Edumndo Gonazalez)

C) முகமது நர்கீஸ்

D) a மற்றும் b

Q6: சர்தார் வல்லபாய் பட்டேல் & பிர்சா முண்டா ஆகியோரின் எத்தனையாவது பிறந்தநாள் 2025 வது ஆண்டு கொண்டாடப்பட உள்ளது ?

A) 100

B) 125

C) 150

D) 175

Q7: மதுரையில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம் (AIIMS) எந்த ஆண்டு செயல்பாட்டுக்கு வரும் ?

A) 2026

B) 2025

C) 2027

D) 2028

Q8: காமன்வெல்த் போட்டி-2026 நடைபெற உள்ள இடம்? (ஹாக்கி, கிரிக்கெட், துப்பாக்கி சுடுதல் போன்ற போட்டிகள் நீக்கப்பட்டுள்ளன)

A) அமெரிக்கா

B) கீரின்லாந்து

C) இங்கிலாந்து

D) தென்னாப்பிரிக்கா

Q9: இந்திய தரைப்படை தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

A) அக்டோபர் 26

B) அக்டோபர் 27

C) அக்டோபர் 28

D) அக்டோபர் 29

Q10: தேசிய காலாட்படை தினம் (National infantry day) எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

A) அக்டோபர் 26

B) அக்டோபர் 27

C) அக்டோபர் 28

D) அக்டோபர் 29

Q11: உலக போலியோ தினம் (World Polio Day) அனுசரிக்கப்படும் தினம்? (கருப்பொருள் 2024 : ஒவ்வொரு குழந்தையையும் அடைய ஒரு உலகளாவிய பணி (A Global Mission to Reach Every Child))

A) அக்டோபர் 24

B) அக்டோபர் 25

C) அக்டோபர் 26

D) அக்டோபர் 27

Q12: மருது பாண்டியர்களின் நினைவு நாள்?

A) அக்டோபர் 24

B) அக்டோபர் 25

C) அக்டோபர் 26

D) அக்டோபர் 27

Q13: சர்வதேச திக்குவாய் விழிப்புணர்வு நாள் (International Stuttering Awareness Day) அனுசரிக்கப்படும் தினம்? (கருப்பொருள் 2024 கேட்கும் ஆற்றல் (The Power Of Listening))

A) அக்டோபர் 21

B) அக்டோபர் 22

C) அக்டோபர் 23

D) அக்டோபர் 24 


Q1: சர்வதேச சோலார் கூட்டணியின் (ISA) தலைவராக எந்த நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது?

A) இந்தியா

B) பிரான்ஸ்

C) ஸ்பெயின்

D) பிரேசில்

Q2: சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் தலைமை இயக்குநராக தேர்வு செய்யப்பட்டவர் யார் ?

A) ஆஷிஷ் கன்னா

B) சஞ்சீவ் கன்னா

C) பிரபாகர் ராகவன்

D) பாலகிருஷ்ணன்

Q3: இந்திய கடற்படையால் தொடங்கப்பட்ட எழாவது ஆழமற்ற நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல்?

A) அபய்

B) INS அரிகாட்

C) INS அரிஹந்த்

D) INS மும்பை

Q4: இந்தியாவானது சர்வதேச பௌத்தக் கூட்டமைப்புடன் (IBC) இணைந்து முதல் ஆசியப் பௌத்த உச்சி மாநாடு (ABS) நடைபெற உள்ள இடம்

A) இந்தூர்

B) புதுதில்லி

C) புனே

D) ஹைதரபாத்

Q5: அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குச் சீட்டில் இடம் பெற்றுள்ள முதல் இந்திய மொழி?

A) தமிழ் மொழி

B) பெங்காலி மொழி

C) சமஸ்கிருத மொழி

D) மலையாள மொழி

Q6: இந்தியாவின் பெரிய தேசிய சூரிய தொலைநோக்கி எங்கு நிறுப்பட உள்ளது?

A) அகமதபாத்

B) லடாக்

C) கொல்கத்தா

D) சென்னை

Q7: முதல்வர் மருந்தகங்கள் திட்டம் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது?

A) கேரளா

B) ஆந்திரா

C) தமிழ்நாடு

D) கர்நாடகா

Q8: உலக விவசாய மன்றத்தின் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர்?

A) ஜாக்குலின் டி அரோஸ்

B) கேத்தின் பார்மர்

C) ரானியா லெவல்லின்

D) கைலி ஜென்னர்

Q9: 'மெட்ராஸ் – ஐ’ என்பது ___ பாதிப்பு?

A) கண்

B) மூக்கு

C) காது

D) வாய்

Q10: கீழ்க்கண்டவற்றுள் எது தொற்றுநோய் ?

A) மெட்ராஸ் ஐ

B) புற்றுநோய்

C) ஆஸ்துமா நோய்

D) சர்க்கரை நோய்

Q11: 75வது சர்வதேச விண்வெளி மாநாடு நடைபெற்ற இடம்?

A) பிரான்ஸ்

B) கனடா

C) இத்தாலி

D) ரஷ்யா

Q12: உலக சுனாமி விழிப்புணர்வு தினம் (World Tsunami Awareness Day) எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (கருப்பொருள் 2024: ஒரு நெகிழ்வான எதிர்காலத்திற்கான சமத்துவமின்மையை எதிர்த்துப் போராடுதல் (Fighting Inequality for a Resilient Future))

A) நவம்பர் 4

B) நவம்பர் 5

C) நவம்பர் 6

D) நவம்பர் 3



0 comments:

Post a Comment

Search This Blog