RRB தேர்வர்களின் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு! || முழு விவரங்களுடன் .
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் எனப்படும் RRB ஆனது புதிய அறிவிப்பு ஒன்றை அதன் அதிகாரபூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
RECRUITMENT 2024 HEIGHLIGHT
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் எனப்படும் RRB ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Technician பணிக்கென மொத்தம் 9144 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10 ஆம் வகுப்பு மற்றும் என்சிவிடி/எஸ்சிவிடி-அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் தொடர்புடைய ITI படிப்பை முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இப்பணிக்காக காலியிடம் 9144-லில் இருந்து 14,298 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும். புதிதாக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 16.10.2024ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விண்ணப்பித்த விண்ணப்பபடிவத்தை திருத்தம் செய்ய ரூ.250/- செலுத்தி 17.10.2024 முதல் 21.10.2024ம் தேதி மாற்றிக்கொள்ள முடியும்.
தேர்வு செய்யப்படும் விவரங்கள் |
|
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் படிக்கலாம் |
முக்கியமான இணைப்புகள் - விண்ணப்பிக்கும் முறை | |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Download PDF Notify ![]() |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு |
Click Here ![]() |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
0 comments:
Post a Comment