ads 2

ads 1

All India Government Jobs, UPSC, SSC Notifications

Go to READ MORE Button Click and Get the Full Description of All India Government Recruitment Board with Official Notifications Available Free Pdf Download . . .

TamilNadu Government Jobs Notifications

Go to READ MORE Button Click and Get the Full Description of TamilNadu Government Recruitment Board with Official Notifications Available Free Pdf Download . . .

All India Banking Government Jobs Notifications

Go to READ MORE Button Click and Get the Full Description of All India Banking Government Recruitment Board with Official Notifications Available Free Pdf Download . . .

Engineering and Railway Government Jobs Notifications

Go to READ MORE Button Click and Get the Full Description of Engineering and Railways Government Recruitment Board with Official Notifications Available Free Pdf Download . . .

All India Police/ Defence Government Jobs Notifications

Go to READ MORE Button Click and Get the Full Description of All India Police and Defence Government Recruitment Board with Official Notifications Available Free Pdf Download . . .

Monday, September 30, 2024

Diploma தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரூ.25,000/- சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு! @ IIT Madras Recruitment 20204


 

Diploma தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரூ.25,000/- சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு! @ IIT Madras Recruitment 20204 .  


Machine Operator பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை IIT Madras ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 06 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். 

விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.



RECRUITMENT 2024 HEIGHLIGHT

பணியின் பெயர்: Machine Operator 

பணியிடம்: IIT Madras




முக்கிய நாட்கள்


⦿
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : 15-10-2024



கல்வித் தகுதி விவரங்கள்
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Diploma தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.



வயது வரம்பு விவரங்கள்
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.


விண்ணப்பக் கட்டண விவரங்கள்

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.


காலியிடங்கள் விவரம்
வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி 06 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



சம்பள விவரங்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



விண்ணப்பிக்கும் முறைகள்
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 14.10.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.




தேர்வு செய்யப்படும் விவரங்கள்


⦿ எழுத்து தேர்வு /  நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் படிக்கலாம்
முக்கியமான இணைப்புகள் - விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Online 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click Here 
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here







Sunday, September 29, 2024

ECIL ஆணையத்தில் Executive Officer காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.40,000/- || தேர்வு கிடையாது! @ ECIL Recruitment 2024


 

ECIL ஆணையத்தில் Executive Officer காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.40,000/- || தேர்வு கிடையாது! @ ECIL Recruitment 2024 .  


எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம் ஆனது Executive Officer – Accountant பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது. 

இப்பணிக்கென காலியாக உள்ள 01 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 33 வயதுக்கு உட்பட்டவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.





RECRUITMENT 2024 HEIGHLIGHT

பணியின் பெயர்: Executive Officer – Accountant

பணியிடம்:  இந்தியா முழுவதும்




முக்கிய நாட்கள்


⦿
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : 05-10-2024



கல்வித் தகுதி விவரங்கள்
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் CA / CMA / MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.



வயது வரம்பு விவரங்கள்
விண்ணப்பத்தாரர்களுக்கு அதிகபட்ச வயதானது 33 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பக் கட்டண விவரங்கள்

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.


காலியிடங்கள் விவரம்
வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



சம்பள விவரங்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டின் அடிப்படையில் ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

1st Year – ரூ.40,000/-

2nd Year – ரூ.45,000/-

3rd Year – ரூ.50,000/-

4 & 5th Year – ரூ.55,000/-



விண்ணப்பிக்கும் முறைகள்
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 05.10.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.




தேர்வு செய்யப்படும் விவரங்கள்


⦿ நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் படிக்கலாம்
முக்கியமான இணைப்புகள் - விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Online 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click Here 
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here







Saturday, September 28, 2024

NABARD-ல் Office Attendant வேலைவாய்ப்பு 2024 – 100+ காலிப்பணியிடங்கள் || உடனே விரையுங்கள்! @ NABARD Recruitment 2024


 

NABARD-ல் Office Attendant வேலைவாய்ப்பு 2024 – 100+ காலிப்பணியிடங்கள் || உடனே விரையுங்கள்! 


NABARD ஆனது Office Attendant பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 108 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 

விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.





RECRUITMENT 2024 HEIGHLIGHT

பணியின் பெயர்: Office Attendant

பணியிடம்: இந்தியா முழுவதும்




முக்கிய நாட்கள்


⦿
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : 21-10-2024



கல்வித் தகுதி விவரங்கள்
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.



வயது வரம்பு விவரங்கள்
விண்ணப்பத்தாரர்களுக்கு குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பக் கட்டண விவரங்கள்

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.


காலியிடங்கள் விவரம்
வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி 108 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



சம்பள விவரங்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ரூ.35,000/-  ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



விண்ணப்பிக்கும் முறைகள்
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 21.10.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளபடாது.



தேர்வு செய்யப்படும் விவரங்கள்


⦿ எழுத்து தேர்வு /  நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் படிக்கலாம்
முக்கியமான இணைப்புகள் - விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Online 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click Here 
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here







RRB தேர்வர்களின் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு! || முழு விவரங்களுடன்! @ Railway Recruitment 2024



RRB தேர்வர்களின் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு! || முழு விவரங்களுடன் .  


ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் எனப்படும் RRB ஆனது புதிய அறிவிப்பு ஒன்றை அதன் அதிகாரபூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.





RECRUITMENT 2024 HEIGHLIGHT 

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் எனப்படும் RRB ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Technician பணிக்கென மொத்தம் 9144 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10 ஆம் வகுப்பு மற்றும் என்சிவிடி/எஸ்சிவிடி-அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் தொடர்புடைய ITI படிப்பை முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இப்பணிக்காக காலியிடம் 9144-லில் இருந்து 14,298 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும். புதிதாக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 16.10.2024ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 

விண்ணப்பித்த விண்ணப்பபடிவத்தை திருத்தம் செய்ய ரூ.250/- செலுத்தி 17.10.2024 முதல் 21.10.2024ம் தேதி மாற்றிக்கொள்ள முடியும்.





தேர்வு செய்யப்படும் விவரங்கள்



ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் படிக்கலாம்
முக்கியமான இணைப்புகள் - விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைனில் விண்ணப்பிக்க Download PDF Notify 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click Here 
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here







Friday, September 27, 2024

BIS ஆணையத்தில் Technical Assistant வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.1,77,500/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்! @ BIS Recruitment 2024



 

BIS ஆணையத்தில் Technical Assistant வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.1,77,500/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்! @ BIS Recruitment 2024 .  


Bureau of Indian Standards எனப்படும் BIS ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Personal Assistant, Technical Assistant மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 345 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.1,77,500/- வரை மாத ஊதியம் வழங்கப்படும். 

இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.





RECRUITMENT 2024 HEIGHLIGHT

பணியின் பெயர்: Personal Assistant, Technical Assistant மற்றும் பல்வேறு

பணியிடம்:  இந்தியா முழுவதும்




முக்கிய நாட்கள்


⦿
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : 30-09-2024



கல்வித் தகுதி விவரங்கள்
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10-ம் வகுப்பு / Degree / Diploma / CA/ CWA / MBA / Master‘s Degree / PG Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.



வயது வரம்பு விவரங்கள்
விண்ணப்பத்தாரர்களுக்கு அதிகபட்ச வயதானது பணியின் அடிப்படையில் 27,30 மற்றும் 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பக் கட்டண விவரங்கள்

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.


காலியிடங்கள் விவரம்
வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி 345 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



சம்பள விவரங்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.19,9000/- முதல் ரூ.1,77,500/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



விண்ணப்பிக்கும் முறைகள்
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.09.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.




தேர்வு செய்யப்படும் விவரங்கள்


⦿ On-line Exam, Skill Test மற்றும்  நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் படிக்கலாம்
முக்கியமான இணைப்புகள் - விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Online 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click Here 
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here







Search This Blog