ads 2

ads 1

Thursday, December 28, 2023

ப்ளஸ் டூ-க்குப் பிறகு என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்? தொழிலா ? தொழில்சாரா ?

 



ப்ளஸ் டூ-க்குப் பிறகு என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்? தொழிலா ? தொழில்சாரா ?

 

பன்னிரண்டாம் வகுப்பு (+2) பொதுத்தேர்வு முடிந்துவிட்டது. அடுத்து என்ன படிக்கலாம், எந்தக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் என மாணவர்கள் யோசிக்கும் வேளையில், பிள்ளைகளை எந்தப் படிப்பில் சேர்ப்பது என்ற தேடுதலை பெற்றோர்களும் ஆரம்பித்திருப்பார்கள். இவர்களுக்கு உதவும் வகையில், எந்த படிப்பை தேர்ந்தெடுப்பது, என்னென்ன கல்லூரிப் படிப்புகள் உள்ளன என்பது குறித்த கட்டுரை விரிவாக வழங்கியுள்ளோம்.




மாணவரின் திறமையை அடிப்படையாக கொண்டே வரும் காலங்களில் வேலை வாய்ப்புகள் இருக்கும். எனவே பெற்றோர்களே! என் பிள்ளைக்கு கணக்கு வராது, ஆங்கிலம் வராது, என தயவு செய்து சொல்லாதீர்கள். நல்ல வேலை வாய்ப்புகளை பெற கணித அறிவும் , ஆங்கில அறிவும் மிக மிக அவசியம். 

எனவே நமது பிள்ளைகளுக்கு ஆங்கில அறிவையும், கணித அறிவையும் எப்படி வளர்ப்பது என்பதை சிந்தியுங்கள். எளிய முறையில் ஆங்கிலம், கணிதம் கற்க்கும் வழிமுறைகள் இணையதளங்களில் இலவசமாக கிடைகின்றது. அதை நீங்களும் கற்று பிள்ளைகளுக்கும் சொல்லி கொடுங்கள்.


விரிவான கட்டுறையை மேலும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்







விரிவான கட்டுறையை மேலும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்




0 comments:

Post a Comment

Search This Blog

Blog Archive